Unnai Ninaithu - Happy New Year

Unnai Ninaithu – Happy New Year

Contents

“Happy New Year by Unnai Ninaithu Ft Surya ,Sneha, Laila & Tamil Superhit” is a song by Popular and Talented singer and gospel music minister with Mp3, Lyrics, Mp4 and Video Download

This Song is an Undiluted Praise Medley that deserves your attention, Available on all digital platforms.

Unnai Ninaithu - Happy New Year

Mp3 & Audio Download for Unnai Ninaithu – Happy New Year

Download Mp3

Mp4 YouTube Video

Happy New Year Lyrics

Happy new year, happy new year வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
சூர்ய காந்தி பூ போல
முகம் மாறுதே
சுகம் சேருதே
Happy new year, happy new year வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
வாரணம் ஆயிரம்
சூழ வரம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் இன்றே
பூரண பொற் குடம்
வைத்து பூரவெங்கும்
தோரணம் நாட்ட
கனா கண்டேன் தோழி
எங்கள் வாழ்வை கவிதை தொகுப்பாய் ஆக்கலாம்
அஞ்சல் வழியே எல்லோருக்கும் அனுப்பலாம்
வானத்து மேகமாய் நாம் சேர்ந்து போகலாம்
பூங்கோதை போலவே முகம் வைத்து வாழலாம்
நம் சிரிப்பை படம் பிடித்து
வாழ்த்து மடல் வழங்கிடலாம்
நூற்றாண்டை தாண்டியும்
நம் பெயர் நாளை நிலைத்திடலாமே

Happy new year, happy new year வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
துளசி செடியில் மழையின் துளியை போலவே
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே
பூவில் ஓர் பாத்திரம்
நாம் செய்து பார்க்கலாம்
பால் சோறை போட்டு நாம்
பறவைக்கும் ஊட்டலாம்
குடை பிடிக்கும் தென்னை மரம்
நமது குணம் சொல்லியதே
வாழ்நாட்கள் யாவுமே
வசந்தங்கள் வீச வாழ்ந்திருப்போமே
Happy new year, happy new year வந்ததே
அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே
சூர்ய காந்தி பூ போல
முகம் மாறுதே
சுகம் சேருதே

Leave a comment below on “Unnai Ninaithu – Happy New Year”

Follow Us On Facebook InstagramTwitter

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *